Saturday, October 15, 2016

யால தேசிய வனம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும்

யால தேசிய வனம் நாளை ஞாயிற்றுகிழமை (16) முதல் திறந்து வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை 6 மணித்தியாலங்கள் வனம் திறந்து வைக்கப்படவுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகள், சுதந்திரமாக நடமாடுவதற்கு பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.S.K. பத்திரன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment